மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து! பலர் காயம்!!

மால்டா:

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் காயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா அருகே பயணிகள் ரெயில் இன்று தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
மால்டாதிகா விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டத்தில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Train-Engine

2 thoughts on “மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து! பலர் காயம்!!

Leave a Reply

Your email address will not be published.