அமெரிக்காவில் குண்டு வெடிப்பு: 25 பேருக்குமேல் காயம்!

நியூயார்க்:

மெரிக்காவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 25 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகருக்கு அருகில் செல்சி என்ற பகுதியில் நேற்று சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 25 பேருக்கு மேல் காயமடைந்திருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1anewsyork

1newsyork

குண்டுவெடிப்பு நடந்தவுடன் காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயை அணைத்ததோடு, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களையும் மீ்ட்டனர். காயமடைந்தவர்கள், மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 25 injury, 25பேர் காயம், explosion, United States, world, அமெரிககா, உலகம், குண்டுவெடிப்பு:
-=-