சேவாக்கை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

நெட்டிசன்:

ஸ்ரேல் நாடு மிகவும் முன்னேறி இருப்பதற்கு காரணம் அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மதிப்பதால்தான்.

அதே நேரம், இந்தியா இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு இந்திய மக்கள் நரேந்திர மோடியை மதிக்காததே காரணம்” என்று கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

அதில் ஒருவர் “வீரேந்திர சேவாக்கின் அறிவுக் கூர்மையை நினைத்து பா.ஜ.க. தலைவர்களே சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.