பிரபல கார் ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்தில் மரணம்! (வீடியோ)

சென்னை, 

பிரபல கேர் ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர்  கார் விபத்தில் மரணம் அடைந்தார். சென்னை மெரினா அருகே அவரது பிஎம்டபிள்யூ கார்  ரோடு ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் தீப்பிடித்துக்கொண்டது.

. இதில் அவருடன் அவரது மனைவியும் பலியானார்.

 

[youtube https://www.youtube.com/watch?v=qlz01llsiUo

 

Leave a Reply

Your email address will not be published.