ப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பதாலேயே தகுதியற்ற 11 பேர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவியை ரத்து செய்ய வேண்டும்” என்று தி.மு.க., பா.மக., பு.த. ஆகிய கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன.

இதை ஏற்று, அந்த 11 பேரின் பணி நியமன உத்தரவை ரத்து செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பல முறை, நீதிமன்றங்களின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். அவரது நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்ப்புகள் வந்திருக்கின்றன.
அவர் மறந்தத பிறகு நடக்கும் முதல் சம்பவம் இது.