நாய்க்குட்டிகளுக்கு முதலிரவு பாடல் காட்சி

நிதின் -  ஸ்ருதி
நிதின் – ஸ்ருதி

படத்தின் பெயரே வித்தியாசமாக  “ நாய்க்குட்டிபடம் “ என்று வைத்திருக்கிறார்கள்.  இயக்குநர் ரங்காவை கேட்டால், ” டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டிதான்  நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். காதலர்களாக நிதின் சத்யா ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள்” என்கிறார்.                                                

ஸ்ருதி
ஸ்ருதி

மேலும்,” இந்த படத்தில் நாய்களுக்கு திருமணம்   செய்து வைத்து, அதற்கு முதலிரவு ஏற்பாடு செய்து வைத்து “ குட்டி குட்டி நாய்க்குட்டி சுட்டி தனம் செய்யுது “ என்று டூயட்டும் வைத்திருக்கிறோம்” என்கிறார்.

வித்தியாசமான முயற்சிதான்!

 

கார்ட்டூன் கேலரி