எல்லையில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

Four

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் ஹிபுரா படாகண்ட் பகுதிய்8இல் தீவிரவாதிகள் பதுங்கி இருபதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து பேசிய ராணுவ அதிகாரிகள் “பேர் மட்டுமே பதுங்கியிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் தற்போது கொல்ல்ப்பட்டனர் “ என்று தெரிவித்துள்ளனர்.