அரசாங்கமே திருடுவது குற்றம்!: கமல் ஆவேசம்

 

டந்த சில நாட்களாக ட்விட் பக்கம் வராமல் அமைதியாக இருந்த நடிகர் கமல்ஹாசன், நேற்று அதிரடியாக ட்விட்டியுள்ளார்.

அதில், “இன்றைய டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என்று கமல் கூறியுள்ளார்.