தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிடவில்லை : அண்ணா பல்கலை. பதிவாளர் கருணாமூர்த்தி

சென்னை:

தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை. வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானவை என பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை. வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது வருகிறது.

இந்த செய்தி தவறானது. அண்ணா பல்கலைக்கழகம் அதுபோன்ற எந்த பட்டியலையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Registrar, அண்ணா பல்கலைக்கழகம்
-=-