தல அஜித்தை சந்தித்த சாக்ஷியின் உருக்கம் ….!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு பல பிரச்சனைகளுக்கு பின் தொடர் நாமினேஷனில் வெளியேறினார் .

இந்நிலையில் சாக்ஷி, நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாக்ஷி,

என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகத் துணிச்சலான மனிதர் இவர் . ஒரு பர்ஃபெக்ட் ஜென்டில்மேன், எந்தவொரு பெண்ணுக்கும் பிடிக்கும் அளவுக்கு மிகவும் மரியாதைக்குரியவர். யூ ராக் தல என பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி.

கார்ட்டூன் கேலரி