நெட்டிசன்:

Anbalagan Veerappan முகநூல் பதிவு

குடியாத்தம் MLA ஜெயந்திபத்மநாபன் தகுதியிழப்பு செய்யப்பட்டும் , அவர் பெயர் காந்தி ஜெயந்தி முன்னிட்டு பேரணாம்பட்டு ஒன்றியம் பரவக்கல் ஊராட்சி சார்பில் வெளியிடப்பட்ட நோட்டீஸ்..

மேலும் இந்த நோட்டீசில் சுதந்திர தினம் என உள்ளது அரசு நிர்வாகம் எந்த அளவில் உள்ளது ???