சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசாருக்கு ஆணையர் அசுதோஷ் உத்தரவு

--

a

சென்னை:

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இன்று இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையாளர் அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டுள்ளார்.