அத்திவரதரை மறைத்து நிற்கும் அர்ச்சகர்கள்! நடவடிக்கை எடுக்க பக்தர்கள் போர்க்கொடி

நெட்டிசன்:

ஆலந்தூர் நாகராஜ் முகநூல் பதிவு…

அத்தி வரதர்

போலீசாரால் முடியா விட்டால் துணை இராணுவத்தை வரவழைத்து கூட்ட நெரிசலை சீர் செய்யவும். இறைவனுக்கு தொண்டு செய்பவர் இறைசிந்தனையோடு செயல்படவும். பாவம். செய்யாதீர்கள்.

அத்தி வரதர் இருக்கும் இடத்தில் அத்தி வரதரை மறைத்தபடி நிறைய அர்ச்சகர்கள், அவர்கள் நண்பர்கள் நிற்பதால் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்தில் காவல்துறை இழுத்து தள்ளுகின்றனர் பக்தர்கள் தரிசனம் கிடைக்காமல் மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர். ஒரு அர்ச்சகர் நின்றால் பத்தாதா. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை பகிரவும். நன்றி.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Athi Varadar, Devotees ask to take the action, Priests who hiding the God
-=-