காடுவெட்டி குருவின் மரணத்துக்குக் காரணம் ராமதாசும் அன்புமணியும்தான்!:குருவின் சகோதரி பேட்டி (வீடியோக்கள்)

காடுவெட்டி குருவின் மரணத்துக்குப் பிறகு, அவரது குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. இது குறித்து நாமும் செய்தி வெளியிட்டுள்ளோம்.

மீனாட்சி

இந்த நிலையில் காடுவெட்டிகுருவின் சகோதரி மீனாட்சி அளித்துள்ள பேட்டியில், “காடுவெட்டி குருவின் மரணத்துக்குக் காரணம் ராமதாசும் அன்புமணியும்தான்” என்று கூறியிருக்கிறார்.

அந்த வீடியோக்கள் இங்கே..

 

 

கார்ட்டூன் கேலரி