மெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அவர் தனது மனைவியுடன் மார்க்கெட்க்கு வீட்டிற்கு தேவையான பொருட்களையும் சில புத்தகங்கள் வாங்கினார். பின்னர் அதற்கான பணம் செலுத்துவதற்காக அந்த கடையின் சாதாரண மக்களுடன் வரிசையில் நின்று அதற்காக பணத்தை செலுத்தினார்.

அவர் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், விளக்குகள் இல்லாத காரில் வந்து நேர்மையான மற்றும் எளிமையான முறையில் வாழ்ந்து வருவது அமெரிக்க மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே ஊழலற்ற எளிமையான ஜனாதிபதி ஓபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

Video Courtesy: AP

https://youtu.be/AD3Ot9x-KDA