வாக்கு எண்ணிக்கை துவங்கியது

download (1)

கடந்த 16ம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு சற்று நேரத்துக்கு முன் காலை 8 மணிக்கு துவங்கியது. தற்போது தபால் ஓட்டுக்கள எண்ணப்படுகின்றன. இதையடுத்து வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும்.

காலை 9.30 மணி சுமாருக்கு முதல் சுற்றின் முன்னிலை நிலவரம் தெரியவரும்.

கார்ட்டூன் கேலரி