ஆம்ஸ்டர்டாம்:

உலகளவில் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முத்து கேத்தரின் என்பவருக்கு சொந்தமானது. 120 கிராம் எடையும், 7 செ.மீ நீளமும் கொண்ட இந்த முத்லு உறங்கும் சிங்கம் போன்ற வடிவில் இருக்கும்.

இதர முத்துகளை விட இது 3 மடங்கு அளவில் பெரியதாகும். 18-ம் நூற்றாண்டில் சீனாவில் இது உருவானது. ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் இதை தற்போது ஏலம் எடுத்துள்ளார்.