https://www.instagram.com/p/B-9-LEpB2iW/

மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் நடிகர்கள் வீட்டிலிருந்தபடியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது, சமையல் வீடியோக்களை வெளியிடுவது என சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக பாடியுள்ளார்.

இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த படம் பாலகன் என்பது குறிப்பிடத்தக்கது .