விளைபொருட்களுக்கு விற்பனை கட்டணம் இல்லை… தமிழகஅரசு அவசரச் சட்டம் பிறப்பிப்பு.

சென்னை:

விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்கும் அவசர சட்டத்திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.

எந்த சூழ்நிலைகளில் விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.