சென்னையில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் 13 தெருக்கள் விவரம்…

சென்னை:
சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 13 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது.


இந்த தெருக்களில் கடந்த 28 நாட்களாக எந்தவொரு கொரோனா தொற்றும் பதிவாகவில்லை என்பதால், இந்த ஆறு கட்டுப்பாட்டு மண்டலங்கள் நாளை கட்டுப்பாடுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 3வது மண்டலத்தில் 31-வது டிவிஷனில் கால்கட்டா 3வது தெரு, மாதாவரம்  40வது டிவிஷனில் விஒசி நகர் மெயின், தெர்கு மற்றும் 7வது லிங்க் 3 தெருக்கள், 5வது மண்டலம், 53வது மண்டலத்தில் மிண்ட் மார்டன் சிட்டி, 53வது மண்டலத்தில் கோவளம் முத்து தெரு, அருணாச்சல லேன், கத்தார் சடையப்பன் தெரு, 6வது மண்டலம், 66-வது டிவிசனில் கேசி கார்டன் முதல் தெரு, 68 டிவிஷனில், டீட் கார்டன் ஆறாவது தெரு, வேர்கடலை சாமி தெரு, 8வது மண்டலம், 108வது டிவிஷனில் திருகுறளார் தெரு, எம் எம் டி ஏ மெயின் ரோடு, எம்ஜிஆர் தெரு, எம் எம் டி ஏ மெயின் ரோடு, 9வது மண்டலம் 115வது டிவிஷனில் பழனியப்பஅ தெரு, திருவல்லிக்கேணி, 120வது மண்டலத்தில் ஜவஹர் ஹுசைன் தெரு, ராயப்பேட்டை