ஜல்லிக்கட்டுக்கு இல்லாட்டியும் நல்லதுதான்! ‘இந்து’ ராம்

சென்னை,

ல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து ராம் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், தமிழ்நாடு முற்போக்கான மாநிலம். இங்குள்ள கிராம பகுதியில் உள்ளவர்கள் வாலிபால், புட்பால், கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர்.

இங்கு ஜல்லிக்கட்டு இல்லாவிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும் என்று ‘இந்து’  ராம் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.