திருமாவளவன் வாக்கு வித்தியாசம் குறைகிறது: கடும் போட்டி

--

VCK_Magalir Maanadu_9

காட்டுமன்னார்கோயில்  தொகுதியில் போட்டியிடும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முருகு. மாறனை விட மிகவும் பின்தங்கி இருந்தார்.

ஆனால் 3 மணி நிலவரப்படி, இருவருக்குமான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைந்துள்ளது.

முருகு மாறன் ( அதிமுக) : 46,954

திருமாவளவன் (வி.சி..க) : 46,484

இருவருக்கும் இடையே 550 ஓட்டுகளுக்கும் குறைவாகவே வித்தியாசம் இருப்பதால், வெற்றி தோல்வி எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத் தொகுதியில் காங்கிரஸ் 35,859, பாமக 24,470, பாஜக 870, நாம் தமிழர் 1024 ஓட்டுக்களை இதுவரை பெற்றுள்ளன.