வள்ளுவர் சிலைக்கு காவிகள் இழைத்த அவமானம்!

மூத்த பத்திரிகையாளர் உலகநாதன் அவர்களின் முகநூல் பதிவு:

q

மிகுந்த விளம்பரத்துடன்  பா.ஜ.க.  எம் பி தருண் விஜய் திருவள்ளுவர் சிலையை ஹரித்வாரில் நிறுவுகிறேன்  என்று ஆர்ப்பரித்தார்.

ஆனால் அவர் சார்ந்த பா.ஜக. காவிப்படை அதை ஏற்றுக்கொள்ளாமல், திருவள்ளுவர் பிளாஸடிக்கில் சுற்றி மூலையிலே வீசியிருக்கிறார்கள்.

இது  ஒட்டுமொத்த தமிழர்க்கும் தமிழகத்துக்கும் இழைக்கப்பட்ட அநீதி!

இதற்கு பாஜக முழு பொறுப்பு ஏற்கவேண்டும்!