தயாரிப்பாளருக்கு மிரட்டல்… அரசியலுக்கு வருகிறார் விஷால்?

டிகர் விஷாலின் செயல்பாடுகளை விமர்சித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு, விஷாலின் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் ஆடியோ மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதை திரைத்துறை தொடர்புள்ளவர்களின் வாட்ஸ் அப் குழுவில், ராபின், கமலக்கண்ணன் ஆகிய இருவர் பதிந்திருக்கிறார்கள். இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

அந்த ஆடியோவை கேட்கும்போது ஒன்று தெளிவாகப் புரிகிறது. விஷாலுக்கு அரசியல் ஆசை இருக்கிறது! நிச்சயம் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் அல்லது ஏதேனும் பெரிய கட்சியில் சேர்வார். தேர்தலில் நிற்பார்!

சுரேஷ் காமாட்சி – விஷால்

அந்த ஆடியோவை கேட்டுப்பாருங்கள்..!

 

 

ஹூம்.. தமிழகத்தோட எதிர்காலத்தை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு!