காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ரம்ஜான் பண்டிகை முடிவடைந்ததை தொடந்து ஜம்மு காஷ்மீரில் சில தினங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையின் போது 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.