திருவாரூர்

லகப் புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டம் இன்று காலை 6.30க்கு தொடங்கியது.

தேரோட்ட ஏற்பாடு

தேரோட்டத்துக்கு புகழ் பெற்ற ஊர் திருவாரூர் ஆகும் அங்கு இன்று ஆழித்தேரோட்டம் தொடங்கி உள்ளது.

விநாயகர் தேர்

இன்று காலை சுமார் 6.30 மணிக்கு நடந்த தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ்,  நகர்த்துறை ஆணையர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழக அமைச்சர் காமராஜ் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதலில் விநாயகர் தேருடன் தேரோட்டம் தொடங்கியது.

பிறகு முருகன்,

தியாகராஜன் தேர்

அதன் பிறகு ஆழித்தேர்,

கமலாம்பாள் தேர்

பிறகு வரிசையாக தியாகராஜர்,  கமலாம்பாள் என ஐந்து தேர்கள் வரிசையாக நான்கு வீதிகளிலும் செல்ல உள்ளன.