கிள்ளியூர் தமாகா வேட்பாளர் மாற்றம்

ஜான் ஜேக்கப் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டாக்டர் குமாரதாஸ்
ஜான் ஜேக்கப் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டாக்டர் குமாரதாஸ்

கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளராக ஜான் ஜேக்கப் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார் இவர்  தற்போது கிள்ளியூர் சட்டமன்ற உறுபினராக உள்ளார். அவருக்குப் பதிலாக டாக்டர் குமாரதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திங்கட்கிழமை தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறினார்.