சென்னை:

மிழகத்தில் நடைபெற்ற முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈவிஎம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி 9  இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.

1. பெரம்பூர்

திமுக – ஆர்.டி.சேகர் – முன்னிலை

அதிமுக – ஆர்.எஸ்.ராஜேஷ்

அமமுக – வெற்றிவேல்

நாம் தமிழர் – மெர்லின் சுகந்தி

மக்கள் நீதி மய்யம் – பிரியதர்ஷினி – 1300 வாக்குகள்

2. திருப்போரூர்

திமுக – இதயவர்மன் – முன்னிலை

அதிமுக – ஆறுமுகம்
அமமுக – கோதண்டபாணி

நாம் தமிழர் – மோகனசுந்தரி

மக்கள் நீதி மய்யம் – கருணாகரன்

3. சோளிங்கர்

திமுக – அசோகன்

அதிமுக – சம்பத் – முன்னிலை

அமமுக – மணி

நாம் தமிழர் – கோகுலகிருஷ்ணன்

மக்கள் நீதி மய்யம் – கலைராஜன்

4. குடியாத்தம்

திமுக – காத்தவராயன் முன்னிலை

அதிமுக – மூர்த்தி
அமமுக – ஜெயந்தி பத்மநாபன்

நாம் தமிழர் – ஏ.கலையேந்திரி

மக்கள் நீதி மய்யம் – பி.வெங்கடேசன்

5. ஆம்பூர்

திமுக – விஸ்வநாதன் – முன்னிலை

அதிமுக – ஜோதி ராமலிங்க ராஜா
அமமுக – பாலசுப்ரமணி

நாம் தமிழர் – ந.செல்வமணி

மக்கள் நீதி மய்யம் – நந்தகோபால்

6. ஓசூர்

திமுக – சத்யா

அதிமுக – ஜோதி – முன்னிலை

அமமுக – புகழேந்தி

நாம் தமிழர் – .ராஜசேகர்

மக்கள் நீதி மய்யம் – ஜெயபால்

7.பாப்பிரெட்டிபட்டி

திமுக – மணி

அதிமுக – கோவிந்தசாமி முன்னிலை

அமமுக – ராஜேந்திரன்

நாம் தமிழர் – சதீஷ்

மக்கள் நீதி மய்யம் – நல்லாதம்

8.அரூர் 

திமுக – கிருஷ்ண குமார்
அதிமுக – சம்பத் குமார்
அமமுக – முருகன்

நாம் தமிழர் – பெ.திலீப்

மக்கள் நீதி மய்யம் – குப்புசுவாமி

9. நிலக்கோட்டை

திமுக – சவுந்தர பாண்டியன்

அதிமுக – தேன்மொழி – முன்னிலை

அமமுக – தங்கதுரை

நாம் தமிழர் – – அ.சங்கிலிபாண்டியன்

மக்கள் நீதி மய்யம் – சின்னதுரை

10. திருவாரூர்

திமுக – பூண்டி கலைவாணன் – முன்னிலை

அதிமுக –  ஜீவானந்தம்

அமமுக – எஸ்.காமராஜ்

நாம் தமிழர் – வினோதினி

மக்கள் நீதி மய்யம் – அருண் சிதம்பரம்

11. தஞ்சாவூர்

திமுக – நீலமேகம் – முன்னிலை

அதிமுக – காந்தி

அமமுக – ரெங்கசாமி

நாம் தமிழர் – மோ.கார்த்தி

மக்கள் நீதி மய்யம் – துரை அரசன்

12. மானாமதுரை

திமுக – இலக்கிய தாசன்

அதிமுக – நாகராஜன் – முன்னிலை

அமமுக –  மாரியப்பன் கென்னடி

நாம் தமிழர் – சண்முகப்பிரியா

மக்கள் நீதி மய்யம் – ராமகிருஷ்ணன்

13. ஆண்டிபட்டி

திமுக – மகாராஜன்

அதிமுக – லோகிராஜன் – முன்னிலை

அமமுக – ஜெயக்குமார்

நாம் தமிழர் – அருணாதேவி

மக்கள் நீதி மய்யம் – தங்கவேல்

14. பெரியகுளம் 

திமுக – சரவணகுமார்

அதிமுக – முருகன் – முன்னிலை

அமமுக – கதிர்காமு

நாம் தமிழர் – சோபனா

மக்கள் நீதி மய்யம் – பிரபு

15. சாத்தூர்

திமுக – ஸ்ரீனிவாசன்

அதிமுக – ராஜவர்மன் – முன்னிலை

அமமுக – சுப்பிரமணியன்

நாம் தமிழர் – பா.சுரேஷ்குமார்

மக்கள் நீதி மய்யம் – சுந்தர் ராஜ்

16. பரமக்குடி

திமுக – சம்பத் குமார்
அதிமுக – சாதன பிரபாகர்
அமமுக – முத்தையா

நாம் தமிழர் – ஹேமலதா

மக்கள் நீதி மய்யம் – உக்ர பாண்டியன்

17.விளாத்திக்குளம்

திமுக – ஜெயக்குமார்

அதிமுக –  சின்னப்பன்

அமமுக – ஜோதிமணி

நாம் தமிழர் – மு.காளிதாஸ்

மக்கள் நீதி மய்யம் – நட்ராஜ்

18. பூந்தமல்லி

திமுக – கிருஷ்ணசாமி

அதிமுக –  வைத்தியநாதன்

அமமுக – ஏழுமலை

நாம் தமிழர் – பாரதிப்பிரியா

மக்கள் நீதி மய்யம் – பூவை ஜகதீஷ்

19.சூலூர்

அதிமுக – வி.பி. கந்தசாமி – முன்னிலை

திமுக –  பொங்கலூர் பழனிச்சாமி

அமமுக – சுகுமார்
நாம் தமிழர் – வழக்கறிஞர் வெ.விஜயராகவன்

மக்கள் நீதி மய்யம் – மயில்சாமி,

20.அரவக்குறிச்சி

திமுக – செந்தில் பாலாஜி – முன்னிலை

அதிமுக – வி.வி.செந்தில் நாதன்

அமமுக – சாகுல் ஹமீது

நாம் தமிழர் – பா.க. செல்வம்

மக்கள் நீதி மய்யம் – மோகன்ராஜ்,

21.திருப்பரங்குன்றம்

திமுக – டாக்டர் சரவணன்

அதிமுக – எஸ். முனியாண்டி
அமமுக – மகேந்திரன்

நாம் தமிழர் – ரா.ரேவதி

மக்கள் நீதி மய்யம் – சக்திவேல்,

22. ஒட்டப்பிடாரம்

திமுக – சண்முகையா – முன்னிலை

அதிமுக – பெ.மோகன்
அமமுக – சுந்தரராஜ்

நாம் தமிழர் – மு.அகல்யா

மக்கள் நீதி மய்யம் – காந்தி (வளரும் தமிழகம் கட்சி)