திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக கூறப்படுகறிது. இந்த  6 இடங்களிலும் மதிமுக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.