இபிஎஸ், ஓபிஎஸ் உள்பட 6பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக,

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தலைமை முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி,

போடிநாயக்கனூர் தொகுதி- துணைமுதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி தொகுதி  – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ராயபுரம் தொகுதி  – அமைச்சர் ஜெயக்குமார்

விழுப்புரம் தொகுதி –  அமைச்சர் சி.வி.சண்முகம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி – சண்முகநாதன்

நிலக்கோட்டை தொகதி – தேன்மொழி