கொரோனா : தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

 

 

இன்று கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி அதிக அளவில் சென்னை மாவட்டத்தில் 205 நோயாளிகள் உள்ளனர்.

அடுத்தபடியாக கோவையில் 106 நோயாளிகள் உள்ளனர்.

நேற்று திருப்பூரில் புதிய நோயாளிகள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ள்ளன்ர்.

மாவட்ட வாரியான விவரம் வ்ருமாறு.

கார்ட்டூன் கேலரி