தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2522 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10,983 பேர் உயிர் இழந்து 6,75,518 பேர் குணம் அடைந்து தற்போது 27,734 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,97,077பேர் பாதிக்கப்பட்டு 3,607 பேர் உயிர் இழந்து 1,85,374 பேர் குணம் அடைந்து தற்போது 8096 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 42,951 பேர் பாதிக்கப்பட்டு 667 பேர் உயிர் இழந்து 41,081 பேர் குணம் அடைந்து தற்போது 1,203 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 42,296 பேர் பாதிக்கப்பட்டு 540 பேர் உயிர் இழந்து 38,166 பேர் குணம் அடைந்து தற்போது 3,607 பேர் சிகிச்சையில் உள்ளனர்.