கொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர்  விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150  பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 1713 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 1510 பேர் மரணம் அடைந்து 62778 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 68254 பேர் பாதிக்கப்பட்டு 1054 பேர் உயிர் இழந்து 42,309 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6633 பேர் பாதிக்கப்பட்டு 119 பேர் உயிர் இழந்து 3445 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 4806 பேர் பாதிக்கப்பட்டு 94 பேர் உயிர் இழந்து 3062 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 4085 பேர் பாதிக்கப்பட்டு 62 பேர் உயிர் இழந்து 1048 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி