தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 5688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 6,03,290 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் 9586 பேர் உயிர் இழந்து 5,47,335 பேர் குணம் அடைந்து தற்போது 46,369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 1289 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,68,689 பேர் பாதிக்கப்பட்டு 3,228 பேர் உயிர் இழந்து 1,53,846 பேர் குணம் அடைந்து தற்போது 11,615 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 35,946 பேர் பாதிக்கப்பட்டு 560 பேர் உயிர் இழந்து 33,340 பேர் குணம் அடைந்து தற்போது 2,046 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 32,622 பேர் பாதிக்கப்பட்டு 550 பேர் உயிர் இழந்து 60,431 பேர் குணம் அடைந்து தற்போது 1,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You may have missed