சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான விவரம் இதோ

இன்று தமிழகத்தில் 5017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,30,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 9917 பேர் உயிர் இழந்து 5,75,212 பேர் குணம் அடைந்து தற்போது 45,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 1306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டு 3,318 பேர் உயிர் இழந்து 1,59,237 பேர் குணம் அடைந்து தற்போது 12,929 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 37,757 பேர் பாதிக்கப்பட்டு 576 பேர் உயிர் இழந்து 34,552 பேர் குணம் அடைந்து தற்போது 2,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 33,746 பேர் பாதிக்கப்பட்டு 567 பேர் உயிர் இழந்து 31,430 பேர் குணம் அடைந்து தற்போது 1,749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.