தமிழகம் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு

சென்னை

மிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,504 ஆகி உள்ளது.

இதில் 479 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 25,344 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

அதிகபட்சமாக சென்னையில் 33,244 பேர் பாதிக்கப்பட்டு 382 பேர் உயிர் இழந்து 17,476 பேர் குணமடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3005 பேர் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிர் இழந்து 1,288 பேர் குணமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1922 பேர் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிர் இழந்து 881 பேர் குணமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 751 பேர் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிர் இழந்து 427 பேர் குணமடைந்துள்ளனர்.