தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 5684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆகி உள்ளது.

இன்று 110 பேர் மரணம் அடைந்து மொத்தம் 4571 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6272 பேர் குணமாகி மொத்தம் 2,21,087 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1,06,096 பேர் பாதிக்கப்பட்டு அதில் 92,128 பேர் குணம் அடைந்து 2248 பேர் உயிர் இழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 16,897 பேர் பாதிக்கப்பட்டு அதில் 13,969 பேர் குணம் அடைந்து 284 பேர் உயிர் இழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 15,890 பேர் பாதிக்கப்பட்டு அதில் 12,153 பேர் குணம் அடைந்து 268 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 11,689 பேர் பாதிக்கப்பட்டு அதில் 9,549 பேர் குணம் அடைந்து 276 பேர் உயிர் இழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10,993 பேர் பாதிக்கப்பட்டு அதில் 7,984 பேர் குணம் அடைந்து 137 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி