தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை

மிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 5560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 5,25,420 பேர் பாதிக்கப்பட்டு 8618 பேர் உயிர் இழந்து 4,70,192 பேர் குணம் அடைந்து தற்போது 46610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் அதிகப்படியாக சென்னையில் 1,52,567 பேர் பாதிக்கப்பட்டு 3,023 பேர் உயிர் இழந்து 1,39,670 குணம் அடைந்து தற்போது 9,874 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 31,712 பேர் பாதிக்கப்பட்டு 498 பேர் உயிர் இழந்து 28,933 குணம் அடைந்து தற்போது 2,281 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 29,446 பேர் பாதிக்கப்பட்டு 507 பேர் உயிர் இழ்ந்து 27,163 குணம் அடைந்து தற்போது 1776 பேர் சிகிச்சையில் உள்ளனர்.