தமிழகம் : மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

சென்னை

மிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆகி உள்ளது.

இதில் சென்னை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1168 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்த எண்ணிக்கை 77,388 ஆகி உள்ளது.

இங்கு 1253 பேர் உயிர் இழந்து இதுவரை 58615 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8120 பேர் பாதிக்கப்பட்டு 158 பேர் உயிர் இழந்து 4527 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 6655 பேர் பாதிக்கப்பட்டு 127 பேர் உயிர் இழந்து 4014 பேர்  குணம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 6078 பேர் பாதிக்கப்பட்டு 116 பேர் உயிர் இழந்து 2590 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி