தமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று 5950 பேர் பாதிப்பு அடைந்து மொத்த எண்ணிக்கை 3.38,055 ஆகி உள்ளது.

இன்று 125 பேர் மரணம் அடைந்து மொத்தம் 5766 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6019 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,78,720 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் பாதிப்பு அதிக அளவில்  உள்ளது.

சென்னையில் இதுவரை 1,16,650 பேர் பாதிப்பு அடைந்து அதில் 2454 பேர் உயிர் இழந்து 1,02,698 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 20,911 பேர் பாதிப்பு அடைந்து அதில் 342 பேர் உயிர் இழந்து 17597 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 19,870 பேர் பாதிப்பு அடைந்து அதில் 337 பேர் உயிர் இழந்து 15,452 பேர் குணம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 13,876 பேர் பாதிப்பு அடைந்து அதில் 176 பேர் உயிர் இழந்து 10,853 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ம்துரை மாவட்டத்தில் இதுவரை 12,764 பேர் பாதிப்பு அடைந்து அதில் 321 பேர் உயிர் இழந்து 11,404 பேர் குணம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 11,183 பேர் பாதிப்பு அடைந்து அதில் 157 பேர் உயிர் இழந்து 10,063 பேர் குணம் அடைந்துள்ளனர்.