சென்னை

மிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 28694 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று கொரோனாவால் 12 பேர் மரணம் அடைந்து மொத்தம் 232 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 861 பேர் குணமாகி மொத்தம் 15762 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 19826 பேர் பாதிக்கப்பட்டு 178 பேர் உயிரிழந்து 10210 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1624 பேர் பாதிக்கப்பட்டு 14 பேர் உயிரிழந்து 689 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில்  1191 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்து 647 பேர் குணம் அடைந்துள்ளனர்.