தமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 5875 பேர் பாதிக்கப்பட்டு தற்போது மொத்தம் 257613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4132 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 1,96,483 பேர் குணம் அடைந்து தற்போது 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சென்னையில் இதுவரை 1,01,951 பேர் பாதிக்கப்பட்டு, 2157 பேர் உயிர் இழந்து 87604 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 15,312 பேர் பாதிக்கப்பட்டு, 257 பேர் உயிர் இழந்து 12238 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 14,430 பேர் பாதிக்கப்பட்டு, 254 பேர் உயிர் இழந்து 10746 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 11,352 பேர் பாதிக்கப்பட்டு, 253 பேர் உயிர் இழந்து 8745 பேர் குணம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 9,785 பேர் பாதிக்கப்பட்டு, 117 பேர் உயிர் இழந்து 6229 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி