தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரொனா பாதிப்பு விவரப் பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது.

இதுவரை 4927 பேர் மரணம் அடைந்துள்ளனர்

இதுவரை 2,38,638 பேர் குணம் அடைந்து தற்போது 53,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இதுவரை 1,09,117 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு இதில் 2,302 பேர் உயிர் இழந்து 95,161 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 17,811 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு இதில் 307 பேர் உயிர் இழந்து 14,776 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 17,013 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு இதில் 286 பேர் உயிர் இழந்து 13,214 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 12,005 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு இதில் 288 பேர் உயிர் இழந்து 10,452 பேர் குணம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 11,807 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு இதில் 151 பேர் உயிர் இழந்து 8,938 பேர் குணம் அடைந்துள்ளனர்.