தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானித்த ஒரு சதவிகித வாக்கு

 

 

 

admk 3

 

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக அணி (அனைத்து கூட்டணிக் கட்சி/அமைப்பினரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர்) 232 தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகள் 1,76,17,060.  அதாவது பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட40.8%.

admk 1 featured

திமுக  கூட்டணி பெற்ற வாக்குகள் 1,71,75,374. அதாவது பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 39.8%.

ஆக, வெறும் ஒரு சத வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதன் மூலம் திமுக  ஆட்சிக்கு வரும் வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளது.

admk 1

வரவுள்ள அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதி தேர்தலில்  நல்ல வெற்றியைப் பெற்றால் திமுக கூட்டணி வாக்கு சதவிகிதம் அதிமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதத்தை தாண்ட வாய்ப்புள்ளது. அதற்காக திமுக உழைக்குமா, அதிமுக தன் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

 

admk 2