சென்னை நகரில் பிளம்பிங், எலெக்ட்ரீசியன் வேலை செய்பவர்கள் அனுமதிபெறுவது எப்படி ?

சென்னை :

ரடங்கு உத்தரவு 3.0 நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை நாளை முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.

சென்னை நகரில் உள்ள, சுய தொழில் செய்யும், எலக்ட்ரீசியன், பிளம்பர், ஏ சி டெக்னீசியன் உள்ளிட்டவர்கள், தங்கள் வேலையை தொடர உதவியாக அவர்களுக்கு தளர்வு அளித்துள்ளது.

தளர்வு அறிவிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://tnepass.tnega.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.