தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல்

டில்லி

 

வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மக்களவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார்.

ஏழு கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தல் விவரம் வருமாறு.

 

முதல் கட்ட தேர்தல் 11/04/19,

இரண்டாம் கட்ட தேர்தல் 18/4 /19

மூன்றாம் கட்ட தேர்தல் 23/4/19

நான்காம் கட்ட தேர்தல் 29/4/19

ஐந்தாம் கட்ட தேர்தல் 6/5/19

ஆறாம் கட்ட தேர்தல் 12/5/19

ஏழாம் கட்ட தேர்தல் 19/5/19

என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை 23/5/19 அன்று நடைபெற உள்ளது.

மிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி