மக்களவை தேர்தல் 2019 : தமிழக தொகுதிகள் நிலவரம் காலை 10.30 மணி

சென்னை

நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் 2019 ல் தமிழக தொகுதிகள் நிலவரம் காலை 10.30 மணிக்கு

அரக்கோணம் – ஜகத்ரட்சகன் (திமுக) முன்னிலை

தென் சென்னை – தமிழச்சி தங்க பாண்டியன் (திமுக) முன்னிலை

மத்திய சென்னை – தயாநிதி மாறன் (திமுக) முன்னிலை

வட சென்னை – கலாநிதி வீராசாமி (திமுக) முன்னிலை

ஆரணி – விஷ்ணு பிரசாத் (காங்) முன்னிலை

தர்மபுரி – அன்புமணி ராமதாஸ் (பாமக) முன்னிலை

திருவள்ளூர் – ஜெயகுமார் (காங்) முன்னிலை

ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு (திமுக) முன்னிலை

 

வடசென்னை தொகுதி வாக்குகள்

திமுக – 26667

தேமுதிக – 8558

அமமுக – 1559

மநீம – 3669

நாம் தமிழர் – 2301