சென்னை : முன்னாள் எம் எல் ஏக்கள் விடுதி திறப்பு

சென்னை

முன்னாள் சட்டமன்ற உறுபினர்களுக்கான விடுதியை சட்டப்பேரவை தலைவர் இன்று திறந்து வைத்தார்.

சென்னையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்காக விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் 60  அறிகள் உள்ளன.

இந்த விடுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாதத்துக்கு 5 நாட்கள தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த விடுதியை இன்று சட்டப்பேரவை தலைவர் திறந்து வைத்தார்.

இந்த விடுதியில் தங்க ஒரு நாளைக்கு ரு.300 வாடகை என அறிவிக்கப்பட்டுள்ளது.