ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைகளை வெட்டி சமைத்து பழிதீர்த்த பெண்!

எஸ் தீவிரவாதிகளின் தற்போதைய சிம்மசொப்பனம் அமெரிக்காவோ, பன்னாட்டு படைகளோ அல்ல, ஒரு பெண்தான். ஆம், ஐ எஸ் தீவிரவாதிகள் யாரேனும் இவரிடம் சிக்கினால் அவர்களது தலைகளை வெட்டி சமைத்து விடுகிறார்.

islady

வகீதா முகமது அல் ஜுமாய்லி என்ற 39 வயது ஈராக்கிய பெண்மணி தனது குடும்பத்தினரை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை இப்படித்தான் பழிதீர்க்கிறார்.

தீவிரவாதிகளின் தலைகளை வெட்டி சமைப்பதை புகைப்படம் வேறு எடுத்துப்போட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

இவரோடு இணைந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட ஒரு சிறு படையும் இருக்கிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது நான்தான் என்று பெருமையுடன் கூறுகிறார் வகீதா.

தன்னை கொல்ல இதுவரை ஆறு முறைகள் முயற்சி நடந்ததாகவும் சொல்லுகிறார்.