Skip to content
17/01/2021
  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer
Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Primary Menu Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

MENUMENU
  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • நெட்டிசன்
  • ஸ்பெஷல்.காம்
        • நெட்டிசன்
        • சிறப்பு கட்டுரைகள்
        • ராமண்ணா வியூவ்ஸ்
        • ஆசிரியர் பக்கம்
        • ரவுண்ட்ஸ்பாய்
        • ராமண்ணா பதில்கள்
        • நியூஸ்பாண்ட்
  • தொடர்கள்
        • பொலிட்டிகல் பொக்கிஷம்
        • பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
        • பகடிப்படம்
        • சுபவீ எழுதும் வலிசுபவீ எழுதும் வலி is an article series written by Subavee about various human pains.
        • கவனிக்கப்படாத காவியப்பூக்கள்
        • வாங்க தமிழ் பழகலாம்
        • திரைக்கு வராத திரையுலக உண்மைகள்
        • என் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி
        • வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்!
        • வெற்றியின் அளவுகோல் வருமானவரி
        • சுபவீஎழுதும்போராட்டங்கள்சுபவீ எழுதும் போராட்டங்கள்
        • விண்வெளி விந்தைகள்விண்வெளி விந்தைகள்
        • இன்றைய காட்சிப்படம்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினிமா விமர்சனம்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
  • Android App
  • கார்ட்டூன்கள்
  • covid2019
  • தமிழ் நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்! மக்களவையில் திமுக நோட்டீஸ்

11 months ago A.T.S Pandian

டெல்லி:

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட  இந்தியா முழுவதிலும் சுமார் 55 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க கடந்த 2018ம் ஆண்டு  மத்திய அரசு ஏலம் விட்டது. பின்னர், 2வது கட்டமாக கடந்த ஆண்டு (2010) ஜனவரி யில்  காவிரி பாயும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி, நாகை மாவட்ட தெற்கு பகுதிகளில் 474 ச.கி.மீ பரப்பளவில்,14 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதி வழங்க வேதாந்தா உள்பட பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி மத்தியஅரசு  காவிரி டெல்டாவை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், ஜனவரி மாதம் மத்தியஅரசு  ஹைட்ரோ கார்பன் தொடர்பான விதிமுறைகளை திருத்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,   ‘தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ தேவையில்லை என தெரிவித்தது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்பகுதியாக அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கான தீர்மானம் சட்டத்தில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இது விவசாயிகளில் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

இந்த நிலையில்,   ஹைட்ரோகார்பன் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.  திருச்சி சிவா  நோட்டீஸ் அளித்துள்ளது. அதில்,  காவிரி டெல்டாவை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவையை ஒத்திவைத்து விவாதிக்க வலியுறுத்தி உள்ளார்.

Related posts:

சோனியா, ராகுலுக்கு பாதுகாப்பு குறைப்பு: மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக வெளிநடப்பு திருச்சி சிவாவின் திருநங்கைகளுக்கான தனிநபர் மசோதா நிறைவேறியது காஷ்மீரை இனி கார்பரேட் முதலாளிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள்: திருச்சி சிவா வேதனை
Tags: dmk, DMK MP, Hydro Carbon, loksabha, To discuss about delta area hydrocarbon project! DMK mp Trichy Siva submitted notice in Lok Sabha, trichy Siva, டெல்டா, திமுக எம்.பி. ஹைட்ரோ கார்பன், திருச்சி சிவா, லோக்சபா

Continue Reading

Previous திருப்பத்தூரில் பிரசவத்தின்போது இளம்பெண் மரணம்: செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சல்மா பேகம் தலைமையில் தர்ணா
Next ரஜினியுடன் கூட்டணி: பாமக தலைவர் ராமதாஸ் ஆசை….

More Stories

  • தமிழ் நாடு

திருமண மொய்க்கு கியூ ஆர் கோட் : வைரலாகும் புகைப்படம்

4 mins ago Mullai Ravi
  • தமிழ் நாடு

10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

39 mins ago Savitha Savitha
  • தமிழ் நாடு

தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

52 mins ago Savitha Savitha

COVID – 19

  • covid2019
  • இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்

7 hours ago Mullai Ravi

டில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…

  • covid2019
  • இந்தியா

இந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

10 hours ago Mullai Ravi

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…

  • covid2019
  • உலகம்

உலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது

10 hours ago Mullai Ravi

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…

  • covid2019
  • இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு!

18 hours ago mmayandi

புவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…

  • covid2019
  • இந்தியா

பரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு

21 hours ago Mullai Ravi

டில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி

21 hours ago Mullai Ravi

சென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…

You may have missed

  • தமிழ் நாடு

திருமண மொய்க்கு கியூ ஆர் கோட் : வைரலாகும் புகைப்படம்

5 mins ago Mullai Ravi
  • தமிழ் நாடு

10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

39 mins ago Savitha Savitha
  • சினி பிட்ஸ்

பீட்டர் பால் டாட்டூவை அழித்த வனிதா…..!

46 mins ago Priya Gurunathan
  • தமிழ் நாடு

தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

52 mins ago Savitha Savitha
  • தமிழ் நாடு

நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: ஜனவரி 19ம் தேதி பிரதமரை சந்திக்க வாய்ப்பு

1 hour ago Savitha Savitha
| CoverNews by AF themes.